மர்மமான முறையில்

img

மர்மமான முறையில் உயிரிழந்த தலித் மாணவிகள் உண்மையை கண்டறியக்கோரி தீ.ஒ.முன்னணி ஆர்ப்பாட்டம்

தலித் மாணவிகள் மர்மமான முறையில் உயிரிழந்தது தொடர் பான உண்மையை கண்டறியக் கோரி தீண்டாமை ஒழிப்பு முன் னணி சார்பில் செவ்வாயன்று அந்தியூர் வட்டாட்சியர் அலுவ லகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடை பெற்றது.